அஜித்தின் வார்த்தையை மீறிய சிவகார்த்திகேயன் நடந்தது இது தான் அஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் இதுவரை எந்த ஒரு படத்தையும் தயாரித்தது இல்லை, ஏனெனில் இவை எப்போது என்றாலும் நமக்கு தலைவலி என்று அஜித் நினைத்துவிட்டார் போல.

அந்த வகையில் அஜித் சிவகார்த்திகேயனிடம் ரெமோ வந்த போது, நீங்கள் எந்த படங்களை தயாரிக்காதீர்கள், சில வருடங்கள் நிறைய படங்கள் நடியுங்கள் என்று அட்வைஸ் செய்துள்ளார்.

ஆனால், அதையும் மீறி சிவகார்த்திகேயன் படங்களை தயாரித்துள்ளார், இதுக்குறித்து அஜித்திடம் ‘என்னை போல் தொலைக்காட்சிகளிலிருந்து வெள்ளித்திரை வந்து கஷ்டப்படுபவர்களுக்காக தான் படங்கள் தயாரிக்கின்றேன்’ என கூற, அஜித்திற்கு அவர் சொன்னது சரி என பட்டதாக ஒரு பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.