இரண்டாவது திருமணத்திற்கு ரெடியான நடிகை நந்தினி மாப்பிளையை யார் தெரியுமா வெளிவரும் உண்மை இதோ சினிமாவில் பெண்களில் காமெடி வரிசையில் நிறைய பேர் உள்ளனர். அப்படி சீரியலில் சொல்ல வேண்டும் என்றால் சரவணன்-மீனாட்சி புகழ் நந்தினியை கூறலாம்.

இவர் தற்போது அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவர் கார்த்திகேயா என்பவரை காதலித்து திருமணம் செய்தார், பின் பிரச்சனை ஏற்பட ஒருநாள் திடீரென அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

அந்த பிரச்சனைக்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்திவந்த நந்தினி இப்போது சீரியல் நடிகர் ஒருவரை காதலிக்கிறார். அவரது பெயர், இதனை மைனாவே ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.