ப்ராவுடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை வரலட்சுமி வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து தாரை தப்பட்டை, சர்கார் என பல படங்களில் நடித்துவிட்டார்.

இந்நிலையில் வரலட்சுமி சமீப காலமாக உடல் எடை அதிகமாக இருக்க, அவரால் முன்பு போல் நடனமாட முடியவில்லை என்று தான் ரசிகர்கள் கூறினார்கள்.

ஆனால் அனைவருக்கும் தற்போது பதிலடி தரும் வகையில் தன் உடல் எடையை குறைத்து வருகின்றார்.

அந்த புகைப்படத்தை அவரே டுவிட்டரில் வெளியிட்டுள்ளார், இதோ நீங்களே பாருங்கள்.