பிரபல கிரிக்கெட் வீரரை காதலிக்கும் சாய் பல்லவி வெளிவரும் உண்மை தகவல் இதோ ப்ரேமம் இந்த ஒரே படத்தின் மூலம் பலரும் ஓவர் நைட்டில் பேமஸ் ஆனார்கள். இதில் மிக முக்கியமாக சாய் பல்லவி, மடோனா, அனுபமா ஆகியோர் தென்னிந்தியா முழுவதும் செம்ம பேமஸ்.

அந்த வகையில் அனுபமா தற்போது தெலுங்கு சினிமா பக்கம் செம பிஸி, இந்நிலையில் இவர் இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் பூம்ராவின் ஸ்டேட்டஸ் அனைத்திற்கும் டுவிட்டரில் லைக் செய்து வருகின்றார்.

அதேபோல் பூம்ராவும், அனுபமா புகைப்படங்களுக்கு லைக் செய்து வர, பிறகு என்ன சொல்லவா வேண்டும், சமூக வலைத்தளமே இவர்கள் காதலிப்பதாக கிளப்பிவிட்டு பேச தொடங்கிவிட்டனர்.