அஜித்தை மிஞ்சிய விஜய் அதுவும் எதில் தெரியுமா வெளிவரும் அதிர்ச்சி ரிப்போர்ட் விஜய், அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள். இதில் நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் படம் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இப்படத்தின் வியாபாரம் என்பது விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது, ஆனால், இதில் 65% வரை தான் அஜித்தின் நேர்க்கொண்ட பார்வை இருக்கும் என ஒரு பிரபலம் யு-டியூப் சேனல் ஒன்றில் கூறியுள்ளார்.

இதுக்குறித்து கூறுகையில் ‘விஜய் படம் ஒரு மாஸ் மசலா கலந்த கதை, அஜித்தின் நேர்க்கொண்ட பார்வை ஒரு க்ளாஸ் வகையாக படம், இதில் அஜித் பறந்து பறந்து சண்டையெல்லாம் செய்யமாட்டார்.

இதுவே விஸ்வாசம் மாதிரியான படமாக இருந்தால் விஜய் பட அளவிற்கே வியாபாரம் ஆகியிருக்கும்’ என அவர் தெரிவித்துள்ளார்.