தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் அஜித்தும் ஒருவர். இவருக்காக இருக்கும் ரசிகர் பட்டாளத்தை சொல்லி தெரியவேண்டியதில்லை. அவருடைய படங்கள் ரிலீசாகும்போது அந்த அளவுக்கு மிகப்பெரிய அளவில் கொண்டாட்டம் இருக்கும்.

எப்பவுமே நம்ம தல அஜித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மீது தனிப்பட்ட அளவில் மிகப் பெரிய அளவில் மரியாதை கொண்டவர். சினிமாவையும் தாண்டி அவங்களுக்குள்ள நல்ல ஒரு நட்பு தொடர்ந்துகிட்டு இருக்கு. இதுக்கு முன்னாடி பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தை எந்த நடிகரை வைத்து ரீமேக் பண்ணலாம் அப்படின்னு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவளிடமே கேட்கப்பட்டிருந்தது.

அப்போ அவங்க சொன்னது நம்ம தல அஜித்த தான். அதே மாதிரி பில்லா படமும் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்தது எல்லாருக்குமே தெரியும். பில்லா படத்தின் வெற்றிக்கு நமது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தல அஜித்திற்கு மிகப்பெரிய அளவில் வாழ்த்துக்களையும் தெரிவித்து இருந்தாங்க. இப்படி இவர்கள் இரண்டு பேருக்கும் இடையில் நீண்ட காலமாக நட்புறவு தொடர்ந்து கொண்டே இருக்குது.

இப்பகூட கடந்த ஜனவரி பேட்டை மற்றும் விசுவாசம் இரண்டு திரைப்படங்களும் மோதி இருந்துச்சு. அந்த மோதல் பற்றி நம்ம தல அஜித் சிவா சார் கிட்ட நான் நடிக்க தான் வந்து இருக்கேன். யார் கூடவும் போட்டி போட வரல அப்படிங்கற மாதிரி பதில் கொடுத்துருந்தாங்க. இப்போதும் இந்த நட்புறவு தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. இதற்கு முன்னாடி நம்ம தல அஜித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு ஆச்சர்யமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அது என்ன அப்படின்னு பார்த்தா நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவங்களோட பிறந்தநாளை முன்னிட்டு அந்த அறிக்கையை வெளியிட்டு இருக்காங்க. அதுல என்ன சொல்லிருக்காங்கன்னு பார்க்கும்போது மனிதர்களில் நடிகர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் நடிகர்களில் நான் பார்த்த மனிதன் நீதான். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அப்படின்ற அறிக்கையை வெளியிட்டு இருந்தாங்க. மறுநாள் நியூஸ் பேப்பர்ல கூட வந்திருந்தது. இதை பார்த்த நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவங்க ரொம்ப சந்தோஷப் பட்டாங்க.

இப்படி இந்த அறிக்கையின் மூலமாக தல அஜித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவங்க மேல எவ்வளவு மரியாதை வச்சிருக்காங்க அப்படிங்கறது வெளிப்படுத்தி இருந்தாங்க.விசுவாசம் மற்றும் பேட்ட படங்களின் மோதலை தொடர்ந்து தல அஜித் ரசிகர்கள் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ரசிகர்களுக்கு பெரும் மோதல் ஏற்பட்டு இருந்தது. ஆனா இப்போ அதை எல்லாம் தாண்டி மறுபடியும் அனைவருமே நண்பர்களாக இருக்கிறார்கள் சோசியல் மீடியா இப்ப பார்க்க முடியுது. இது பற்றி உங்களுடைய கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க.