1.ஷ்ருதி ராஜ் அழகு சீரியல் நடிகை

அழகு சீரியலில் நடித்து வரும் நடிகை தான் ஷ்ருதி ராஜ். தற்போது இவரும் 39 வயதாகிறது ஆனாலும் இளமையுடன் இருக்கிறர். ஏற்கனவே சில தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தார் ஆனால் சினிமாவை கைவிட்டுவிட்டு சின்னத்திரை பக்கம் கவனத்தை செலுத்தினர்

2.ஷமீரா ஷெரிப்

ரெக்ககட்டி பறக்குது மனசு மற்றும் பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமானவர் தான் ஷமீரா ஷெரீப் இந்த சீரியல்களுக்கு முந்தையதாக தெலுங்கு சேரியலில நடித்து வந்தார்.

3.நித்யா ராம்

நந்தினி சீரியல் மூலம் பிரபலாமானார் நடிகை நித்யா ராம். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. தற்போது தமிழ் தொலைக்காட்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். நந்தினி 2 சீரியல் மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

4.ரோஜா சீரியல் பிரியங்கா நல்கார்

பிரியங்கா ரோஜா சீரியலில் நடித்து வருகிறார். மேலும் சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

5.செம்பருத்தி சீரியல் ஷபானா

செம்பருத்தி சீரியலில் பார்வதியாக நடித்து வருகிறார் ஷபானா சாஜாஜகான். மும்பையை சேர்ந்தவர் இவர் முஸ்லீம் ஆவர். இவருக்கு வயது 26 ஆகிறது.

6.நச்சத்திரா

கேரளாவை சேர்ந்த நடிகையாவார்.சென்னையில் வசித்து தமிழ் சீரியலில் நடித்து வருகிறார். யாரடி நீ மோகினி சீரியலில் இவரை காணலாம்.

7.பொன் மகள் வந்தால் சீரியல் ஆயிஷா

பொன் மகள் வந்தாள் சீரியலில் ஆயீஷா நடித்து வருகிறார். இவர் கேரளாவை சேர்ந்தவர் சென்னையில் தங்கி நடித்து வருகிறார்.