சின்ன பெண்ணுடன் கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமலா பால்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் அமலாபால்.

சமூக வலையதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளார்.

அதே போல் தற்போதும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பாக்கியுள்ளார். அதுவும் ஒரு சிறிய பெண்ணை பக்கத்தில் வைத்து கொண்டு.

இதனால் நெட்டிசன்கள் இவரை விடாது விமர்சனம் செய்து வருகின்றனர்.