தமிழ் சினிமாவில் மிக பிரபலமானவர்களில் ஒரருவர்தான் நடிகர் அஜித். இவரோட திறமையான நடிப்பில் இன்னும் சில மாதங்களில் நேர்கொண்ட பார்வை படம் வெளிவரவுள்ளது.இந்த படத்தை எதிர்நோக்கி அனைத்து ரசிகர்களும் காத்திருக்கின்றனர், இந்த படத்தை பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போனிகபூர் தான் தயாரித்துள்ளார்.இவர் தான் நடிகர் அஜித்தின் அடுத்தப்படத்தையும் தயாரிக்கவிருக்கிறார், இந்த படத்திற்கு நடிகர் அஜித்தின் சம்பளம் ரூ 60 கோடி வரை பேசியதாக சொல்லபடுகிறது. இதுமட்டும் நடந்துவிட்டால் நடிகர் ரஜினிக்கு இணையாக சம்பளம் வாங்குகிற நடிகராக நடிகர் அஜித் இருப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த தகவல் பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் பகிருங்கள்