சினிமாவில் சில படங்களின் கதைகள் அதிக ஈர்ப்பை பெறுவதுண்டு. நடிகர்களின் படங்கள் பெரிதும் எதிர்பார்ப்பை பெறுவதுண்டு. அந்த வகையில் இரண்டும் ஒன்றாக சேர்ந்தது போல India’s Most Wanted திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் அர்ஜூன் நடிப்பில் வந்துள்ளது.

சமீபத்தில் நிறைய இடங்களில் பயங்கர தாக்குதல் நடந்தது. இது உலக மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது. பயங்கரவாதிகளை மையாக வைத்து வெளியாக இருக்கும் இக்கதை மே 24 ல் ரிலிஸாகவுள்ளது.

டிரைலர் வெளியான 12 மணிநேரத்திற்கு 39 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று பெரும் சாதனை செய்துள்ளது. படம் வெளியாகி வசூலில் பெரும் சாதனை செய்யும் என நம்பலாம்.