பாலிவுட்டில் கவர்ச்சி நடிகை என்று பெயர் பெற்ற நடிகை சன்னிலியோன், தற்போது அதிலிருந்து விலகி நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். பழைய கதையை எல்லாம் மறக்க நினைக்கிறேன், இப்போது தனக்கான வாழ்க்கையில் பயணிக்கிறேன் என்று கூட சமீபத்திய போட்டியில் அவர் கூறியிருந்தார்.

சமீபத்தில் மம்முட்டியுடன் மதுரை ராஜா படத்தில் இவர் ஆடியிருந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வர்வேற்பை பெற்றது.

இந்நிலையில் சன்னிலியோன் தற்போது கவர்ச்சி போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியுள்ளார்.

பிகினி உடையில் நடந்திருக்கும் அந்த போட்டோஷுட்டின் புகைப்படங்கள் இதோ…