கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான M.S.Dhoni the untold story படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை கைரா அத்வானி. இவர், கடந்த 2014 ஆம் வருடம் பாலிவுட் சினிமாவில் ஃபக்லி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

இவர், அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபிர் சிங் படத்தில் நடித்துள்ளார். அக்ஷய் குமாரை வைத்து ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா இந்தி ரீமேக்கில் கியாரா நடிக உள்ளார்.

கியாரா படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பதால் தலைமுடியை பராமரிக்க முடியவில்லை என்று கூறி கியாரா தனது முடியை வெட்டும் வீடியோவை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்

கியாரா அத்வானியின் வீடியோவை பார்த்தவர்கள் ஒன்று அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று அதிர்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.