Friday, April 19, 2024 11:07 am
Homeதொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

spot_imgspot_img

விற்பனையில் மாஸ் காட்டிய டிவிஎஸ்!

இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் விற்பனையில் முன்னணியில் உள்ள டிவிஎஸ் நிறுவனம், கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 3,44,957 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதில் 91,824 யூனிட்கள் விற்பனையுடன் 'டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டர்' முதலிடத்தில்...

அனைத்து மாடல் போகோ போன்களின் விலை குறைப்பு

போகோ இந்தியா நிறுவனம் தனது போன்களுக்கு வரும் 30ம் தேதி வரை சிறப்புத் தள்ளுபடி அறிவித்துள்ளது. அதன்படி ரூ. 6,499 மதிப்புள்ள போகோ சி50 போன் ரூ. 5,399க்கே கிடைக்கும். இதேபோல அனைத்து...

செமிகண்டக்டர் சிப் ஒருங்கிணைக்கும் அமைப்பில் (அசெம்பிளி) களமிறங்கும் முருகப்பா குழுமம்!

சென்னையைச் சேர்ந்த முருகப்பா குழுமம், எலெக்ட்ரானிக் செமிகண்டக்டர் சிப் அசெம்பிளி மற்றும் செயல்பாட்டுச் சோதனையில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 6,585 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.இந்த முதலீட்டில், ரூ . 3,000 கோடி புதிய தொழிற்சாலை அமைப்பதற்கும், ரூ 3,585 கோடி புதிய உபகரணங்கள் வாங்குவதற்கும்...

‘ஃபயர் போல்ட் ராயல்’ ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

ஃபயர் போல்ட் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் 'ஃபயர் போல்ட் ராயல்' என்று அழைக்கப்படுகிறது. இந்த வாட்ச் 1.43 இன்ச் அளவிலான அமோலெட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 368 x 448 பிக்சல் தீர்மானத்தை வழங்குகிறது. இந்த டிஸ்பிளே பிரகாசமான மற்றும் தெளிவான படங்களை வழங்குகிறது.ஃபயர் போல்ட் ராயல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிசைனில் உள்ளது. இது ஒரு நேர்த்தியான மற்றும் உயர்தர தோற்றத்தை...

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு ஒரு அசத்தல் அப்டேட்!

வாட்ஸ்அப்பில் இருப்பதைப் போலவே, Read recipient-ஐ மறைக்கும் அம்சத்தை, இனி இன்ஸ்டாகிராமிலும் கொண்டுவர உள்ளதாக மெட்டா நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க் தகவல் அளித்துள்ளார்இதன் மூலம் , ஒருவருக்கு அனுப்பும் மெசேஜை அவர் பார்த்துவிட்டாலும்,...

இன்று புதிய மேக் புக்கை அறிமுகம் செய்தது ஆப்பிள்

உலகின் பிரபல நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், அதன் புதிய உபகரணங்களை இன்று (அக் .31) அறிமுகம் செய்தது. இந்த உபகரணங்கள், அதிவேக செயல்திறன் மற்றும் புதிய வடிவமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளன.அதன்படி, இந்த ஆப்பிள் நிறுவனம், ...

அசத்தல் அப்டேட் : X தளத்திலும் இனி வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்து பேசலாம்

வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போல, X தளத்திலும் இனி ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. இந்த வசதி தற்போது சோதனைக்காக சில பயனர்களுக்கு மட்டுமே அறிமுகமாகியுள்ளது.அதன்படி,...

படிக்க வேண்டும்