Thursday, April 18, 2024 6:46 pm

ஜப்பான் பத்திரிகையில் முதலமைச்சர் ஸ்டாலின் பற்றிய செய்தி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழக முதல்வர் ஸ்டாலின் தொழில் முறை பயணமாகச் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குக் கடந்த மே 23ஆம் தேதியன்று சென்றிருந்தார். அங்குப் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றியும், சில தொழில் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தமும் போடப்பட்டு, தமிழகத்தில் நடைபெறும் உலக தொழில் முதலீட்டர்கள்கள் மாநாட்டுக்கு அழைப்பும் விடுத்து, இன்று சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜப்பான் பயணம் குறித்து அந்நாட்டு முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான நிக்கி-யில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “ஜப்பான் வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டோக்கியோவில் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் மத்தியில் பேசினார். தமிழ்நாடு அரசுக் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதால், அங்குத் தொழில் தொடங்கும் உங்களுக்குத் திறமையான பணியாளர்களை வழங்க முடியும் என்றார்” எனச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்