ஸ்ரீரெட்டி பிரச்சனையில் சிக்கிய முருகதாஸ் இப்படிப்பட்டவரா இவர்

ஸ்ரீரெட்டி தென்னிந்திய சினிமாவையே அதிர்ச்சியாக்கும் செய்திகளை கூறிக்கொண்டு வருகின்றார். இந்த நிலையில் இவர் தெலுங்கு சினிமாவில் தன்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் குறித்து பேசி வருகின்றார்.

இது பலருக்கு அதிர்ச்சி என இருக்க தற்போது மேலும் ஒரு பெரிய அதிர்ச்சி வந்துள்ளது, ஆம், இவர் சர்ச்சையில் ஒரு தமிழ் இயக்குனர் சிக்கியுள்ளார்.

அவர் வேறு யாருமில்லை சர்கார் இயக்குனர் முருகதாஸ் தான், ஸ்ரீரெட்டி தன் டுவிட்டர் பக்கத்தில் ‘என்ன முருகதாஸ் சார், க்ரீன்பார்க் ஹோட்டல் நியாபகம் உள்ளதா?. நீங்கள் எனக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை, அங்கு நிறைய….’ என்று டுவிஸ்ட் வைத்துள்ளார், இந்த செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Subscribe to my YouTube Channel