வீட்டில் நுழைந்த அன்றே சினேகனுக்கு நேர்ந்த அவமானம்

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 1 மாதத்தை கடந்த நிலையில் 3 பேர் வெளியேறி விட்டார்கள். இன்று வந்த ப்ரோமோவின் படி கனாக்காணும் காலங்கள் எனும் பள்ளிக்கூட டாஸ்க் உள்ளது.

இதற்காக சினேகன் இன்று உள்ளே வந்துள்ளார். பிக்பாஸ் 2 போட்டியாளர்களுடன் பேசிய சினேகன் நீங்கள் யாரும் நீங்களாக இல்லை என்று கூறினார்.

இதனையடுத்து ரம்யாவும், வைஷ்ணவியும் சினேகனின் அறிவுரை எங்களுக்கு தேவையில்லை என்பது போல டேனியலிடம் கூறியுள்ளனர்.

Subscribe to my YouTube Channel