யாஷிகா விடம் உனக்கெல்லாம் கல்யாணமே நடக்காது என கூறிய போட்டியாளர் யார் தெரியுமா

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மிகவும் கியூட் தோழிகள் யாஷிகா-ஐஸ்வர்யா. இவர்கள் செய்யும் அட்டகாசங்களை நாம் தினமும் பார்த்து வருகிறோம்.

23ம் தேதிக்கான மிட்நைட் மசாலாவில் யாஷிகா-ஐஸ்வர்யா இருவரும் கியூட் சண்டை போடுகின்றனர். அதில் ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் ஒருவரையொருவர் கன்னத்தில் அடித்துக்கொண்டு விளையாடுகின்றனர்.

ஒரு கன்னத்தில் அடி வாங்கினால் மறு கன்னத்தில் அடி வாங்க வேண்டுமாம் இல்லையெனில் கல்யாணம் நடக்காதாம். இதை ஐஸ்வர்யா கூற யாஷிகா வேண்டும் என்றே அவரை அடிக்க இருவரும் மாற்றி மாற்றி அடித்து கியூட் சண்டை போடுகின்றனர்.

 

Subscribe to my YouTube Channel