முன்னணி நடிகரின் மகனுடன் ஜோடியாக நடிக்கும் அக்ஷரா ஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் கடைசியாக அஜித்தின் விவேகம் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் தற்போது தான் புதிய படத்தில்நடிக்கவுள்ளார்.

கமலின் சொந்த நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ்.M.செல்வா இயக்குகிறார். இந்த படத்தில் அக்ஷராவுக்கு ஜோடியாக நடிகர் நாசரின் மகன் அபி மெஹதி நடிக்கவுள்ளார் என தற்போது அறிவிப்பு வந்துள்ளது. இது அவருக்கு முதல் படம்.

அபி மெஹதியின் அண்ணன் Luthfudeen சைவம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Subscribe to my YouTube Channel