பிக்பாஸ் வீட்டில் இவரு தான் இன்னமும் போலியாக நடித்து வருகிறாரா வெளிவந்த அதிர்ச்சி வீடியோ

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் ஆதரவற்ற குழந்தைகளுடன் உரையாடினார்கள். இந்த எபிசோட் பலரையும் நெகிழ வைத்தது.

இன்றைய ப்ரோமோவில் யார் இன்னும் Fake ஆவே இருக்கா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பாலாஜி கண்டிப்பாக டேனியல் தான் என்று கூறினார்.

நானும் கிண்டலடிப்பேன். ஆனால் இவர் மனம் நோகும்படி கிண்டல் செய்கிறார் என்றார். பதிலுக்கு டேனியல் நீங்கள் பின்னால் பேசுவதை நிறுத்தி விட்டீர்களா என்று கேட்க இல்லை என்கிறார்.

புரோமோ முடியும் போது ஜெயிலில் இருக்கிறார். என்ன காரணம் என்பதை இன்று இரவு தான் தெரியும்.