பிக்பாஸில் புதியதாக உள்ளே நுழையும் நடிகை இவர் தான்

தமிழை போலவே தற்போது தெலுங்கிலும் பிக்பாஸ் இரண்டாவது சீசன் நடந்துவருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் நானி தொகுத்து வழங்கிவருகிறார்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்துள்ளார் பிரபல தமிழ் நடிகை பூஜா ராமசந்திரன்.

தமிழில் விஜய்யின் நண்பன் படத்தில் அவர் ஜீவாவின் மனைவியாக நடித்திருந்தார். அது மட்டுமின்றி காதலில் சொதப்புவது எப்படி, பிட்சா போன்ற படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

தான் பிக்பாஸ் போட்டியில் நுழைவதாக அவர் ஒரு விடீயோவையும் வெளியிட்டுவிட்டு சென்றுள்ளார். அந்த வீடியோ இதோ..