நீயா நானா நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பத்தால் பரிதாபமான நிலைக்கு சென்ற கோபிநாத்

பிரபல ரிவியில் விவாத நிகழ்ச்சியான நீயா நானா மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த நிகழ்ச்சியாகும். இதற்கென்றே ரசிகர் பட்டாளம் ஏராளம் என்றே கூறலாம்.

ஏதேனும் ஒரு தலைப்பினை எடுத்து விவாதிக்கும் இந்நிகழ்ச்சி இந்த வாரம் விடுமுறை எடுக்காமல் வேலைக்கு செல்பவர்களைப் பற்றி பேசப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொண்ட நபர் ஒருவர் 40 வருடங்களாக விடுமுறை எடுக்காமல் வேலைக்குச் சென்றுள்ளார். அத்தருணத்தில் கோபிநாத்தின் ரியாக்ஷன் பார்ப்பவர்களுக்கு பரிதாபத்தினை ஏற்படுத்தியுள்ளது.