நயன்தாராவை புகழ்ந்து தள்ளிய சமந்தா இதுக்கு தான் இந்த வேலைய பாத்திங்களா

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தற்போதெல்லாம் சோலோ ஹீரோயினாக தான் பல படங்களில் நடித்து வருகின்றார்.

இதில் ஒன்றாக கோலமாவு கோகிலா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் குறித்து சமந்தா தன் டுவிட்டர் பக்கத்தில் ‘கொஞ்சம் தாமதம் தான், ஆனால், சொல்லி தான் ஆகவேண்டும், கோலமாவு கோகிலா ட்ரைலர் சூப்பராக உள்ளது.

படத்தை பார்க்க மிக ஆவலாக உள்ளேன், நயன்தாரா மற்றும் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்’ என சமந்தா கூறியுள்ளார்.

 

Subscribe to my YouTube Channel