நம்ம விஜய் டிவியின் புகழ் ராமரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

சமீப காலமாக இளசுகள் மத்தியில் ட்ரென்டில் இருக்கும் பாடல் “ஆத்தாடி என்ன ஒடம்பி” பாடல் தான். பழைய பாடல்களை நகைச்சுவையாக மெட்டுக்களை மட்டும் சிறிது மாற்றம் செய்து பாடி அசத்துகிறார்.

கூட்டத்தோடு, கூட்டமாக நடித்து வந்த இவர் இப்போது தான் தன்னுடைய தனித்திறமையை வைத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.கடந்த வருடம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கலாய்த்து இவர் செய்த நகைச்சுவை நிகழ்ச்சி பெரிய வரவேற்ப்பு பெற்றது.

இதில் இவர் பேசிய “என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேமா..?” என்ற வசனம் திரைப்படத்தில் பாடாலாக வரும் அளவுக்கு பிரபலமானது.சமீபத்தில், ஒரு பேட்டியில் உங்கள் சம்பளம் எவ்வளவு என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் அளித்துள்ள பதில் அனைவரையும் ஷாக் ஆகியுள்ளது.

அவர் கூறியதாவது, காசாவது.., பணமாவது.., உங்களுக்கு எவ்வளவு போடணும்னு தோணுதோ அவ்வளவு போட்டுகோங்க என்று வெகுளியாக சிரிக்கிறார்.

Subscribe to YouTube Channel