தமிழ்ப்படம் 2 இயக்குனரை எச்சரித்த வெங்கட் பிரபு ஏன் தெரியுமா

தமிழ் சினிமாவில் வெளியான படங்களை கலாய்த்து 2010ல் தமிழ் படம் ரிலீசாகி வெற்றி பெற்றது.

இதையடுத்து இந்த வாரம் இதன் இரண்டாம் பாகம் ரிலீசாகவுள்ளது. பர்ஸ்ட்லுக், டீசர், டிரைலர் என்று அனைத்திலும் அஜித், விஜய், ரஜினி என முன்னணி நடிகர்கள் தொடங்கி அரசியல்வாதிகள் வரை பலரை கலாய்த்துள்ளனர்.

மேலும் ஒவ்வொரு போஸ்டரில் மற்ற படங்களின் போஸ்டரை நக்கலடித்து வருகின்றனர்.

இதுபற்றி தமிழ்படம் 2 இயக்குனர் அமுதனின் நண்பரான இயக்குனர் வெங்கட்பிரபு கூறுகையில், முதல் பாகம் வெளியாகும்போது சமூகவலைதளங்கள் இந்தளவு இல்லை இதனால் ரசிகர்கள் விட்டுவிட்டார்கள்.

ஆனால் இப்போது அஜித், விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் எண்ணற்றளவில் இருக்கிறார்கள் படம் ரலிசானதும் வச்சு செய்ய காத்திருக்கிறார்கள் என அமுதனிடம் சொல்லியிருக்கிறேன் என்று விருதுவிழா ஒன்றில் தெரிவித்தார்.

 

Subscribe to my YouTube Channel