தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஆர்யா

ஆர்யா சமீபத்தில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இதில் தனக்கு பிடித்த பெண் ஒருவரை கடைசியாக தேர்ந்தெடுத்து திருமணம் செய்துக்கொள்வேன் என்றார்.

கடைசியில் அவர் யாரையும் திருமணம் செய்யவில்லை, இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு இவர் சென்ற போது தொகுப்பாளர் ஒருவர் ‘சார் நீங்க மட்டும் ஜாலியா பெண்களுடன் இருக்கீங்க!’ என்று கிண்டல் செய்தார்.

அதற்கு ஆர்யா சிரித்துக்கொண்டே ‘அட ஏங்க பாஸ் நீங்க எல்லாம் போனில் மறைத்து செய்வதை, நான் வெளிப்படையாக செய்தேன்’ என்று கூறி பதிலடி கொடுத்தார்.

Subscribe to YouTube Channel