சர்கார் செம அப்டேட் ரசிகர்களுக்கு மேலும் ஒரு ட்ரீட் காத்திருக்கின்றது என்ன தெரியுமா

சர்கார் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக வரவுள்ள படம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அமெரிக்காவில் நடக்கவுள்ளது.

படம் தீபாவளிக்கு கண்டிப்பாக திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் தான் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது.

மேலும், அதை தொடர்ந்து மூன்று லுக் வெளியானது, இந்நிலையில் இப்படத்தின் photographer குனல் கூறுகையில் ‘சர்கார் மூன்று லுக்கும் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றது.

ஏன், பல அஜித் ரசிகர்களே என்னிடம் நன்றாக இருப்பதாக கூறினார்கள், இது மட்டுமின்றி மேலும் சில லுக்ஸ் உள்ளது, அது விரைவில் வெளிவரும்’ என குனல் கூற ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இருப்பது தெரிகின்றது.

 

Subscribe to my YouTube Channel