கொஞ்சம் கூட கூச்சமே படாமல் தனது உடம்பை அனைவருக்கும் காட்டிய நடிகை

தற்போது பிரான்சில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வரும் 2018ஆம் ஆண்டு கேனஸ் திரைப்பட விழாவில். பல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகைகள் கலந்துக்கொண்டு சிவப்புக் கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்து தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தங்களது அழகையும், கவர்ச்சியையும் வெளிப்படுத்தும் விதத்தில், சிவப்புக் கம்பளத்தில் நடைபோட்டு வந்து, போட்டோவிற்கு மிகவும் வித்தியாசமான வகையில் போஸ் கொடுக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில், அமெரிக்காவைச் சேர்ந்த மாடலும், டிவி நடிகையுமான கெண்டால் ஜென்னர், பங்கேற்றார். இவர் அணிதிருந்த உடை பலரையும் அதிர்சியாக்கியது. மிகவும் மெல்லியதாக ட்ரான்ஸ்பரண்ட் ஆடை அணிந்திருந்த இவர் உள்ளாடை எதுவும் போடவில்லை.

இதையடுத்து அவர் ஆடை அணிந்துள்ளாரா? என்று சந்தேகிக்கும் விதமாக மிகவும் மெல்லிசான டிரான்ஸ்பரண்ட் ஆடை ஒன்றை அணிந்து வந்தார்.

ஆடை அவர் அணிந்திருந்தபோதிலும், அவரது உடல் அங்கங்கள் அனைத்தும் தெளிவாக தெரியும் விதமாக இருந்தது. மேலும் அவர் பிரா அணியாத காரணத்தால் அவரது மார்பகங்கள் தெள்ளத்தெளிவாக தெரிந்தது, இது பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே கவர்ச்சி தரிசனம் கொடுத்த இவரை பலர் வியர்த்து ரசித்தபடியும் பார்த்தப்படி இருந்தனர் என்றும் கூறப்படுகிறது.

அந்த புகைப்படம் இதோ..

Subscribe to YouTube Channel