ஒரே நாளில் இலட்சக்கணக்கானோரை தனது அழகால் வசீகரித்த நடிகை குவியும் லைக்ஸ்

நடிகைகள் சில நேரங்களில் எதிர்பாராத கவர்ச்சிகளில் இறங்கிவிடுவது அடிக்கடி நிகழும் ஒன்று. பாலிவுட் பட நடிகைகள் பிகினி, கவர்ச்சி உடை என புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவார்கள்.

ஆனால், அது மட்டுமே கவர்ச்சி இல்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

அப்படி அந்த வீடியோவில் என்ன இருக்கிறது.

பெங்காலியை சேர்ந்த மொடலான Rupsa Saha Chowdhury புகைப்படம் எடுப்பதற்கு போஸ் கொடுத்த வீடியோ தான் அது.

குறித்த வீடியோவில், சேலையில் தோன்றிய Rupsa அழகழகாக போஸ் கொடுப்பது இளசுகளை வசீகரிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

இந்த வீடியோவானது, யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

 

Subscribe to my YouTube Channel