இவரா ராஜலக்ஷ்மியின் தங்கை இத்தனை நாள் தெரியாம போச்சே

விஜய் டிவி சூப்பர் சிங்கரில் பாடும் ராஜலக்ஷ்மியின் தங்கை யார் தெரியுமா?? அட இந்த பொண்ணு தானா?? இவ்வளவு நாள் தெரியாம போச்சே !!பிரபல தொலைக்காட்சியில் நடக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செந்தில்-ராஜலட்சுமி தம்பதிகள் மிகவும் பிரபலம். மண்மணம் மாறாத கிராமத்து பாடல்களை பாடி தமிழர்களின் மாபெறும் பாராட்டுக்களை பெற்று வருகின்றனர்… இதுவரை அவர்கள் ஒரு சினிமா பாடல் கூட பாடாமல் கிராமத்து பாடல்களையே பாடி அசத்தி வருகின்றனர். அண்மையில் இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம் ராஜலட்சுமி தன் மகனுக்கு, சொந்தகார பிள்ளை ஒருவனுக்கு நீங்கள் என்றால் உயிர். தேர்வுகள் நடைபெறுவதால் அவர்களால் இன்று உங்களை காண வர முடியவில்லை என்று கூறினார்.. உடனே சிவகார்த்திகேயன் அவர்களுக்கு எப்போது தேர்வுகள் முடியும் என்று கூறுங்கள், நான் அவர்களை சந்திக்கிறேன், படப்பிடிப்பில் இருந்தாலும் அங்கு அவர்களை வரவழைத்து பார்க்கிறேன் என்று கூறி ராஜலட்சுமியை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டார்…

ஆனால் சூப்பர் சிங்கர் என்ற பிரபல பாடல் போட்டியில் நாங்கள் கிராமத்து பாடல்களைமட்டுமே பாடுவோம் என்று கூறி வெற்றிநடைபோட்டு வருபவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இவர்கள் சமீபத்திய நிகழ்ச்சியில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி முன்பு பாடல்கள் பாடியிருந்தனர்….அவர்களின் பாடலை கேட்ட அவர் கண்டிப்பாக அவர்களுக்கு தான் வாய்ப்பு கொடுப்பதாக மேடையில் கூறியுள்ளார். அந்த நிகழ்ச்சியின் புரொமோவில் இந்த விஷயம் பதிவாகியுள்ளது…

இந்த தகவல் அவர்களை தாண்டி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் எத்தனையோ பாடகர்கள் உருவாகியுள்ளனர். ஆனால் இந்த சீசனால் தமிழ் மக்களின் அடையாளமான கிராமத்து பாடலுக்கு புதிய புத்துணர்ச்சி கிடைத்துள்ளது என்று கூறலாம்… ராஜலட்சுமி-செந்தில் என்ற தம்பதி கிராமிய பாடல்களை மட்டுமே பாடி அதன் முக்கியத்துவத்தை தமிழ் மக்களுக்கு உணர்த்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா கலந்து கொண்டார்…

அப்போது தொகுப்பாளர், கிராமிய பாடலுக்கு நீங்கள் நடனம் அமைப்பதை பார்க்க வேண்டும், அது எப்போது நடக்கும் என்று கேட்டார். அதற்கு உடனே பிரபுதேவா, இவர்களின் பாடலுக்கே கூடிய விரைவில் செய்துவிடலாம் என்றார்.இதனை கேட்ட ராஜலட்சுமி-செந்தில் தம்பதி சந்தோஷப்பட்டனர்…

உலகத் தமிழர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி என்றால் அது மிகை இல்லை.அந்த வகையில் நிகழ்ச்சியில் பல திறமையான பாடகர்கள் பாடி தமது திறமைகளை நிலைநாட்டி வருகின்றனர்.
லோன் கேட்டு மனு கொடுத்த சுப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி.

குறித்த நிகழ்ச்சியில் மக்களிசைப் பாடலை சினிமா பாடல்களுக்கு இணையாக அழகாகவும் மனதை தொடும் வகையில் சமுதாய கருத்து செறிந்த வகையிலும் பாடிவருகிறார்கள் செந்தில் கணேஸ் மற்றும் அவரது மனைவி ராஜலஷ்மி.லோன் கேட்டு மனு கொடுத்த சுப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி..

மக்களிசைப்பாடல்களை பலரின் வய்களில் இப்போழுது முணு முணுக்க வைத்திருக்கிறார்கள் என்றால் அதில்மிகை ஏதும் இல்லை . மேலும் கைத்தறி நெசவாளர் வாழ்வாதர பிரச்சனை விவசாயதின் நிலை என இவர்கள் பாடிய சமுக விழிப்புணர்வுப் பாடல்கள் மத்தியில் இன்றய தினம் ராஜலக்சுமி பாடிய செஞ்சுருட்டி ராகத்தில் அமைந்த நெஞ்சை தொட்ட ஏய் மாட்டு வண்டி. நான் லோன் கேட்டு மனு கொடுத்தேன் மந்திதிரிக்கு… என்னும் பாடலும் அனைவரையும் கவர்ந்துள்ளது அந்த பாடல் கீழே இணைக்கப்பட்டுள்ளது உங்களுக்காக..

Subscribe to YouTube Channel