ஆசிரியர் டார்ச்சர் செய்ததால் தான் நான் அந்த இடத்தில மசாஜ் செய்தேன்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மாணவன் ஒருவன் ஆசிரியருக்கு மசாஜ் செய்வது போன்ற வீடியோ காட்சி இணையதளங்களில் பரவி வருகிறது.

இதனால் மாவட்ட தொடக்க கல்வி அலுவலக்தை கிராம மக்கள் முற்றுகையிட்டடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒட்டன்சத்திரத்தில் நோருஜி அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. அந்த பள்ளியில் பணியாற்றி வரும் இளங்கோவன் என்ற ஆசிரியருக்கு மாணவர் ஒருவர் மசாஜ் செய்வது போன்ற வீடியோ காட்சி வெளியாகியது.

ஆனால் இந்த வீடியோ எடுத்து ஒருவருடம் ஆகிவிட்டது. தற்போது இணையத்தில் பரவியதால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடக்க கல்வி அலுவலர் தெரிவித்தார்.

Subscribe to my YouTube Channel